விருதுநகர் அருகே சிவகாசியில் துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கும் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே துப்பாக்கி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார் அசிஸ் மேதா. அவருடைய மகன் அசோக் மேதாவின் பெயரில் துப்பாக்கி உரிம தொழிலை மாற்ற முடிவு செய்தார். கடந்த 19-ம் தேதி அசிஸ் மேதாவின் பெயரில் இருந்த துப்பாக்கி உரிமம் அசோக் மேதாவின் பெயரில் மாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.
துப்பாக்கி உரிம அலுவலர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அவர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வெங்கடேசன் துப்பாக்கி உரிம அலுவலரை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

