அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிஆர்பி கிரானைட் நிறுவனம் மீது மேலும் ஒரு வழக்கு

பிஆர்பி கிரானைட் நிறுவனத்தினர் மீது மேலும் ஒருவர், தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கிரானைட் கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்துள்ளதாக அளித்துள்ள

News image
Updated On :11 ஜூன் 2015, 12:58 pm

தர்மராஜ்

பிஆர்பி கிரானைட் நிறுவனத்தினர் மீது மேலும் ஒருவர், தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கிரானைட் கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்துள்ளதாக அளித்துள்ள புகார் மீது கீழவளவு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவுசெய்தனர்.

பிஆரபி கிரானைட் நிறுவனத்தினர் மீது பல்வேறு குற்றவழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அழகாபுரியை சேர்ந்த ஞானேஷ்வரன் ஒரு புகாரை மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் அளித்துள்ளார். அதில், தனக்குச் சொந்தமாக மலம்பட்டி கிராமத்திலிருந்த 1.50 ஏக்கர் நிலத்தில் அனுமதி இன்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இப்புகாரின் பேரில், கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.