விருதுநகர் அருகே அனுமதியின்றி கல்குவாரியில் வெடிபொருள்கள் வைத்திருந்ததாக மேலாளர் உள்பட 2 பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே மேலக்கட்டனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் அனுமதியின்றி வெடிபொருள்கள் வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அதிகாலையில் வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் போலீஸார் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது, அந்த குவாரியில் அனுமதியின்றி வெடிபொருள்கள் வைத்திருந்தது ஆய்வில் தெரியவந்தது. அதையடுத்து, அங்கிருந்து 51 டெட்டனேட்டார், 10 ஜெலட்டின் குச்சிகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த கல்குவாரி மேலாளர் விவேகானந்தன், வெடி வைப்பவர் வேல்முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

