துபையிலிருந்து கட்ததி வரபபட்ட அரை கிலோ மதிப்புள்ள தஙகத்தை திருச்சி விமானநிலைய சங்க்துறையினர் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.
துபை-திருச்சி இடையே தினசரி இயக்கப்படுவது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம். இந்த விமானம் புதன்கிழமை இரவு 12.05 மணிக்கு திருச்சியை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த மு. முகமதுயாசர் (27) என்ற நபர் தனது உடைமைகளுக்குள் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள 465 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

