மன்னார்குடியிருந்து வடமாநிலம் ஜோத்பூருக்கு இயக்கப்பட்டு வருகிறது பகத்-கி-கோட்டி வாராந்திர விரைவு ரயில். வாரந்தோறும் திங்கள் கிழமை இங்கிருந்து புறப்பட்டுச் சென்று வெள்ளிக்கிழமை மன்னை திருப்பும். அண்மையில் வடமாநிலத்தில் மேற்கு ரயில்வேயில் ஏற்பட்ட தீவிபத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மன்னார்குடியிலிருந்து வடமாநிலத்துக்கு இயக்கப்படும் பகத்-கி-கோட்டி விரைவு ரயில். வடமாநில தீவிபத்து பாதிப்பின் காரணமாக திங்கள்கிழமை மட்டும் ரத்து செய்யப்படுவதாக திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

