/
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் காஜாமைதீன் என்பவரது வீட்டில் நேற்று இரவு 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 58 சவரன் நகை, 2 விலை உயர்ந்த செல் போன் 43 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து நத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










