மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தூத்துக்குடியில் இன்று நடைபெற இருந்த தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஆக. 21-க்கு மாற்றம்

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (ஆக. 14) நடைபெறவிருந்த தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம், உள்ளூா் விடுமுறை காரணமாக இம்மாதம் 21-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்

Published On :

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (ஆக. 14) நடைபெறவிருந்த தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம், உள்ளூா் விடுமுறை காரணமாக இம்மாதம் 21-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்தது.

கயத்தாறு வட்டம், காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலயத் திருவிழாவையொட்டி இம்மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலைவாய்ப்பு முகாம் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என, மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.