தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டியில் டெயிலருக்கு அரிவாள் வெட்டு

பண்ருட்டி விழாமங்களம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் 43, டெயிலர் தொழில் செய்து வருகிறார்.

News image
Updated On :18 ஏப்ரல் 2015, 8:45 am

சீனிவாசன்

பண்ருட்டி விழாமங்களம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் 43, டெயிலர் தொழில் செய்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பழனி என்பவரின் மகன் சீனிவாசன் என்பருக்கும் இடையே கடந்த சில நாட்களாக வீட்டு மனை தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.

இன்று காலை 4 மணியளவில் ஆறுமுகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மனைவியை பார்ப்பதற்காக வெளியே வந்தார். அப்போது திமுக பிரமுகரான சீனிவாசன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் அலறியபடி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவனையில் கொண்டுச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி தலைமை காவலர் முருகேசன், விசாரணை மேற்கொண்டு தப்பிச்சென்ற சீனிவாசனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.