அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்: திமுகவினர் வெளி நடப்பு

மதுரை மாநகராட்சியில் இன்று காலை பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அப்போது அமளியில் ஈடுபட்ட திமுகவினர் பட்ஜெட் அறிக்கையை கிழித்து விட்டு வெளியேறினர்.

News image
Updated On :24 மார்ச் 2015, 9:10 am

மதுரை மாநகராட்சியில் இன்று காலை பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அப்போது அமளியில் ஈடுபட்ட திமுகவினர் பட்ஜெட் அறிக்கையை கிழித்து விட்டு வெளியேறினர். 

மதுரை மாநகராட்சியில்  திமுக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். பட்ஜெட் அறிக்கையை வாசிக்க விடாமல் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தண்னீர் பாட்டல்களை வீசி எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது அதிமுக கவுன்சிலர் ஜெயலட்சுமி மீது தண்னீர் பாட்டல் பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.