தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கடலூரில் "நேரு பவன்' தமிழ் மாநில காங்கிரசுக்கு சொந்தம்: கோட்டாச்சியர் தீர்ப்பு

கடலூரில் நேரு பவன் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ் மாநில காங்கிரசுக்கும் இடையே பிரச்னை நிலவி வந்தது.

News image
Updated On :8 மே 2015, 7:58 am

முத்துகுமார்

கடலூரில் நேரு பவன் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், தமிழ் மாநில காங்கிரசுக்கும் இடையே பிரச்னை நிலவி வந்தது. இந்நிலையில் இன்று கடலூர் கோட்டாச்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில் தமிழ் மாநில காங்கிரசுக்கே நேரு பவன் சொந்தமானது என்று கோட்டாச்சியர் தீர்ப்பளித்தார். இதற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.