ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் மாநில நிர்வாக கூட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் மாநில நிர்வாக கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

Published On :9 ஜனவரி 2024, 10:59 am IST

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் மாநில நிர்வாக கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

இதில்  ஒட்டன் சத்திரம் அடுத்துள்ள தேவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, தற்கொலை முயற்சியில்  ஈடுபட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் இதில் தலையிட்டு பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது தற்கொலை முயற்சியை நியாயப்படுத்தும் வகையில் ஈடுபடுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் பதிலலிக்க வேண்டும்.

இல்லையெனில் செவ்வாய் கிழமை முதல் மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் மாநில் தலைவச்ர் சேகரன் செயலர் முருகன் மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.