தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஜெயலலிதா பதவியேற்பு, பண்ருட்டியில் அதிமுகவினர் கொண்டாட்டம்.

ஜெயலலிதா 5-வது முறையாக சனிக்கிழமை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனை கொண்டாடும் வகையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து,

News image
Updated On :23 மே 2015, 9:55 am

சீனிவாசன்

ஜெயலலிதா 5-வது முறையாக சனிக்கிழமை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனை கொண்டாடும் வகையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில், நகர அம்மா பேரவை தலைவர் கமலக்கண்ணன் தலைமையில், கவுன்சிலர்கள் வடிவேல், ரமேஷ், கோவிந்தன், ராமதாஸ், முருகன், தியாகு, பாலமுருகன், ரமேஷ்குமார், ரமேஷ், வேல்முருகன், எம்ஜிஆர் மன்ற செயலர் பாலு உள்ளிட்ட அதிமுகவினர் நான்கு முனை சந்திப்பு அருகே பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.