தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டி அம்மா உணவகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பண்ருட்டி கும்பகோணம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.41 லட்சம் செலவில் கட்டப்பட்ட அம்மா உணவகத்தை கடந்த 2 தினங்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

News image
Updated On :26 மே 2015, 7:31 am

சீனிவாசன்

பண்ருட்டி கும்பகோணம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.41 லட்சம் செலவில் கட்டப்பட்ட அம்மா உணவகத்தை கடந்த 2 தினங்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிலையில் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சி. சுரேஷ்குமார் திடீர் ஆய்வு செய்தார். உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்த போது தாசில்தார் ரவிகுமார் நகராட்சி ஆணையர் பொறுப்பு ராதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.