குடுமியானமலையில் பிடிபட்ட 10 அடி நீள மலைபாம்பு
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகே கோழியை விழுங்கி கொண்டிருந்த 10 அடி நீளமுள்ள மலைபாம்பு இன்று பிடிபட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகே கோழியை விழுங்கி கொண்டிருந்த 10 அடி நீளமுள்ள மலைபாம்பு இன்று பிடிபட்டது.
குடுமியான்மலை ஒன்றியக்குழு உறுப்பினராக இருப்பவர் ராஜேந்திரன் அவரது மகன் சாருகாசன். இருவரும் அருகேயுள்ள புல்லாங்குளத்திற்கு சென்று கொண்டிருந்த போது வழியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கோழியை விழுங்கி கொண்டிருந்ததை பார்த்த இவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மலைபாம்பை பிடித்து குடுமியான்மலை மலைப்பகுதி காட்டில் விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...