தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காடாம்புலியூர் - உழுந்தூர் பேட்டை சாலையில் பொதுமக்கள் போராட்டம்

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட்டானி குப்பம் கிராம மக்கள் 100 பேர்

News image
Updated On :17 நவம்பர் 2015, 7:41 am

சீனிவாசன்

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட்டானி குப்பம் கிராம மக்கள் 100 பேர் காடாம்புலியூர் - உழுந்தூர் பேட்டை செல்லும் சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலீயுர் ஊடாட்சி மன்ற தலைவர் ஜெயராணி ரவிச்சந்திரன் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பின்னர் வெள்ள நிவாரணம் பெற்றுத் தரப்படும் என உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அரை மணி நேர அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.