விருதுநகர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு, இளைஞரணி தலைவர் கவின்கமல்குமார் மற்றும் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர்களாக கோடீஸ்வரன், பூமாலைராஜா, துணைத்தலைவர்களாக குருமூர்த்தி, பிள்ளையார், செயலாளர்களாக நாகராஜ், திருமால்கண்ணன், பொருளாளராக வீரசின்னு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக பாலமுருகன், மணிகண்டன், செந்தில்குமார், விஜயகுமார், முத்துச்சாமி, பிரபு ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று சங்கர மடத்தில் இளைய பீடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா

தமிழக தோ்தல் களத்தில் இருமுனைப் போட்டியே! - கே. அண்ணாமலை பேட்டி
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது

நெல் கொள்முதல் பிரச்னைக்கு தீா்வுகாண திமுக அரசு முயற்சிக்கவில்லை! - அண்ணாமலை குற்றச்சாட்டு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

