
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை அறிவிப்பு
மும்பையில் கடந்த 2006 ஜூலை 11ம் தேதி, 8 நிமிட இடைவெளியில், 7 மின்சார ரயில்களில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 189 பேர் பலியாயினர்.

மும்பையில் கடந்த 2006 ஜூலை 11ம் தேதி, 8 நிமிட இடைவெளியில், 7 மின்சார ரயில்களில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 189 பேர் பலியாயினர்.
829 பேர் படுகாயமடைந்தனர். இக்குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ‛சிமி' இயக்கத்தை சேர்ந்த 13 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். 9 வருடங்கள் நடந்த இவ்வழக்கு விசாரணையின் முடிவில் 12 பேர் குற்றவாளிகள் என மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் குற்றாளிகள் 12 பேருக்கான தண்டனை விவரங்கள் இன்று(செப்.,14) அறிவிக்கப்படவுள்ளது. இதனால் மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






