வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஆன்ட்ரியாஸ் வனப் பகுதியில் காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஆன்ட்ரியாஸ் வனப் பகுதியில் ஏற்பட்டக் காட்டுத் தீ பரவியுள்ளது.

Updated On :

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஆன்ட்ரியாஸ் வனப் பகுதியில் ஏற்பட்டக் காட்டுத் தீ பரவியுள்ளது. கட்டுக்கடங்காமல் பரவிய இந்த காட்டு தீயால் 65 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு காடு எரிந்து நாசமாக்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண தீயணைப்பு துறையினர் தீவிர முயற்சிக்கு பின் 20 சதவீதம் அளவிற்கு  கட்டுப்படுத்தியுள்ளனர்.

வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்கும் காட்டுத் தீ பரவியதால் அதனை அணைக்க ஏராளமான தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.