செப்.17-இல் பெரியார் சிலைக்கு கருணாநிதி மரியாதை
பெரியாரின் 137-ஆவது பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 17-ஆம் தேதி அண்ணாசாலையில் உள்ள அவர் சிலைக்கு மாலை அணிவித்து திமுக தலைவர் கருணாநிதி மரியாதை செலுத்த உள்ளார்.

பெரியாரின் 137-ஆவது பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 17-ஆம் தேதி அண்ணாசாலையில் உள்ள அவர் சிலைக்கு மாலை அணிவித்து திமுக தலைவர் கருணாநிதி மரியாதை செலுத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுóசசெயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உள்பட திமுகவினர் பலர் பங்கேற்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

