காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்! வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

தனியார் கல்லூரியில் ரத்த தான முகாம்

சென்னை கிழக்கு தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் வழியில் மேடவாக்கம் அருகே ஆசான் நினைவு கலை, அறிவியல் கல்லூரி உள்ளது.

Published On :

சென்னை கிழக்கு தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் வழியில் மேடவாக்கம் அருகே ஆசான் நினைவு கலை, அறிவியல் கல்லூரி உள்ளது.

இந்தக் கல்லூரி வளாகத்தில், நிர்வாகத்தின் ஆதரவுடன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) ரத்த தான முகாம் நடைபெற்றது. அப்போது, பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் முன்வந்து ரத்த தானம் செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, எழும்பூர் அரசு பெண்கள், குழந்தைகள் மருத்துவமனை குழுவினர் ரத்தங்களை சேகரித்துச் சென்றனர்.

ஆசான் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட(என்எஸ்எஸ்) அதிகாரியும், தமிழ் பேராசிரியருமான பி.ரமேஷ் குமார் தலைமையில், ரத்ததான முகாமுக்குத் தேவையான ஏற்பாடுகளை என்எஸ்எஸ் மாணவர்கள் மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.