திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

தில்லியில் இன்று காலை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது

தலைநகர் தில்லியில் இன்று காலை வெப்பநிலை அதிகமாக காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 21.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தலைநகர் தில்லியில் இன்று காலை வெப்பநிலை அதிகமாக காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 21.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாள் முழுவதும் அதிகப்பட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் காலை 8.30 மணியளவில் ஈரப்பதம் 74 சதவீதம் இருந்தது. நேற்று அதிகபட்சமாக 33.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.