ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீஆண்டாள் சூடுவதற்கு சீதனமாக திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் திருக்கல்யாணத்தில் அவர் சூடுவதற்காக, திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் புதன்கிழமை வந்தது.ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்கு திருப்பதியிலிருந்து பட்டுப் புடவை வருவது ஐதீகம்.

News image
Updated On :23 மார்ச் 2016, 8:54 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் திருக்கல்யாணத்தில் அவர் சூடுவதற்காக, திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் புதன்கிழமை வந்தது.ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்கு திருப்பதியிலிருந்து பட்டுப் புடவை வருவது ஐதீகம்.

இதன் அடிப்படையில் ஆண்டாள் கல்யாண மணவறையில் கன்னிகாதானத்தில் சூடுவதற்காக திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து 9 கெஜம் மஞ்சள் நிற பட்டுப்புடவையை, தேவஸ்தான இணை செயல் அலுவலர் சின்னமந்தரி ரமா, கண்காணிப்பாளர் கோபி உள்ளிட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வந்தனர்.

இதனை கோயில் மரியாதையுடன் அ.சுதர்ஸன் பட்டர், ரெங்கராஜன் (எ) ரமேஷ் ஸ்தானிகம், நிர்வாகி தேன்ராஜ் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.