பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஐபிஆர்எஸ் அமைப்பின் தலைவர் பதவிக்கு மூத்த எழுத்தாளர், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தேர்வு

மூத்த எழுத்தாளர், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், ஐபிஆர்எஸ் தலைவர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டார்.

News image
Updated On :6 ஏப்ரல் 2017, 12:51 pm

DIN

மும்பை: மூத்த எழுத்தாளர், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், ஐபிஆர்எஸ் தலைவர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டார்.

நலிவடைந்த இருந்த ஐபிஆர்எஸ் அமைப்பின் தலைவர் பதவிக்கு நீண்ட காலத்திற்கு பிறகு தேர்தல் நடத்தப்படது. சமீபகாலமாக எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களுக்கான காப்புரிமை பிரச்னை அதிகரித்து காணப்பட்டது.  

இந்நிலையில் அந்த அமைப்பின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் மூத்த எழுத்தாளர், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.     

மேலும் ஐபிஆர்எஸ் உறுப்பினர்கள் பட்டியலில் இசையமைப்பாளர் ரெகோ, யுனிவர்சல் மியூசிக் குழுமத்தின் தேவராஜ் சன்யால், மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஆர்எஸ் அமைப்பின் புதிய தலைவரான ஜாவேத் அக்தர் கூறும் போது ஐபிஆர்எஸ் அமைப்பின் புதிய அத்தியாங்கள் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.