புதிய அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் ஒன்றை அமேஸான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது இதன் விலை ரூபாய் 3,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் மூலம்
அமேஸான் பிரைம் வீடியோக்களை எளிதாக கண்டு களிக்கலாம். ரூபாய் 499 கேஸ்பேக் சலுகையை பிரைம் சந்தாதாரர்கள் பெறலாம். ஏர்டெல் 100 ஜிபி இலவச டேட்டாவை மூன்று மாதங்களுக்கு வழங்குகின்றது. யூ பிராட்பேண்ட் 240 ஜிபி இலவச டேட்டாவை மூன்று மாதங்களுக்கு வழங்குகின்றது.
பல்வேறு விதமான உயர்தர சேனல்கள் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ, ஆப்ஸ், நெட்ஃபிலிக்ஸ், யூடியூப், ஹாட்ஸ்டார், யூரோஸ் நவ் , கானா போன்ற பலவற்றை மிக சுலபமாக HDMI போர்ட் உள்ள டிவிகள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் பெறும் வகையில் வைஃபை வசதியும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கில் வழங்கப்பட்டுள்ளது.
அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் உடன் வழங்கப்படுகின்ற ரிமோட்டில் குரல் வழி தேடல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 3,000க்கு மேற்பட்ட ஆப்ஸ், கேம்ஸ் உள்பட பலதரப்பட்ட சேவைகளை பெற குறைந்தபட்ச இணைய வேகம் 4Mbps ஆக இருக்க வேண்டும்.
அமேஸான் பிரைம் வீடியோ உறுப்பினர்களுக்கு ரூபாய் 499 வரை கேஸ்பேக் சலுகை கிடைக்கின்றது. மேலும் அமேசான் தவிர க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளிலும் இது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


