தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.களை முதல்வர் அழைத்து பேச வேண்டும்: தனியரசு பேட்டி

பொதுச்செயலர், துணைப்பொதுச்செயலர்,19 எம்.எல்.ஏ.களை ஒதுக்கி வைத்துவிட்டு அதிமுக அணிகள் இணைப்பு நடந்திருக்க கூடாது

News image
Updated On :22 ஆகஸ்ட் 2017, 4:23 pm

பொதுச்செயலர், துணைப்பொதுச்செயலர்,19 எம்.எல்.ஏ.களை ஒதுக்கி வைத்துவிட்டு அதிமுக அணிகள் இணைப்பு நடந்திருக்க கூடாது என்று கரூரில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. தனியரசு கூறியுள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது: -தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.களை முதல்வர் அழைத்து பேச வேண்டும்.

ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டால் ஆதரவு எம்.எல்.ஏ.கள் மூவரும் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.