சென்னை தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
சென்னை தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


சென்னை தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவரின் உடல் தூக்கிட்ட நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இளைஞரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டரா என்கிற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருரின் சடலம் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...