மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வைரமுத்துவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் வைரமுத்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துக் கூறியுள்ளார்.

Updated On :3 மே 2017, 8:35 pm IST

சென்னை: தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் வைரமுத்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துக் கூறியுள்ளார்.

64-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத்  தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார். தர்மதுரை திரைப்படத்துக்கு பாடல் எழுதியதற்காக வைரமுத்து 7-ஆவது முறையாக தேசிய விருது பெற்றுள்ளார்.

சமூக விழிப்புணர்வூட்டும் கதைக்களம் கொண்ட ஜோக்கர் சிறந்த தமிழ் மொழிப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்குநர் ராஜூமுருகன் விருது பெற்றுள்ளார். இந்தப் படத்தில் பாடல்களைப் பாடிய சுந்தரா ஐயர், 24 என்ற திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு ஆகிய அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.