திருச்சி: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளராக உதயக்குமார் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளராக இருந்து வந்த ஏ.கே. அகர்வால் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணி உயர்வில் செல்லும் அவருக்குப் பதிலாக செகந்திரபாத் தெற்கு மத்திய மண்டல ரயல்வே பணிமனை முதன்மை மேலாளராக பணியாற்றி வந்த உதயக்குமார்ரெட்டி திருச்சி கோட்ட ரயில்வே மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல திருச்சி ரயில்வே காவல்துறை ஜங்ஷன் நிலைய ஆய்வாளராக முத்துக்கண்ணு நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

