ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பா.ஜ.க. தலைவர்கள் பலரும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஒப்புக்கொண்டுள்ளனர் மீம் அப்சல்

பா.ஜ.க தலைவர்கள் கூட மாட்டிறைச்சி சாப்பிடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

News image
Updated On :30 மே 2017, 10:47 am

DIN

பா.ஜ.க தலைவர்கள் கூட மாட்டிறைச்சி சாப்பிடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மீம் அபசல் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: -மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் கால்நடைகள் பலிகொடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தோம் ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பா.ஜ.க. தலைவர்கள் பலரும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஒப்புக் கொண்டுளனர். தில்லியிலும் நாக்பூரில் இருந்துகொண்டு மலையாள மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாது.

மாட்டுச் சந்தையில் மாடுகளை விற்பவரும் வாங்குபவரும் இறைச்சிக்காக அந்த மாட்டை விற்பனை செய்யவில்லை என்பதை உறுதிப் படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.