மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 

News image
Updated On :9 நவம்பர் 2017, 4:41 am

DIN

கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 

கோவை ராம்நகரில் உள்ள செந்தில் குரூப் ஆப் கம்பெனிஸ் அலுவலகம் மற்றும் அவிநாசி சாலையில் உள்ள செந்தில் வணிக வளாகத்தின் 6வது தளத்திலும் வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர். 

மணல் ஆறுமுகசாமி வீடு, அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சஜீவனுக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்பட  7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.