கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.


கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
கோவை ராம்நகரில் உள்ள செந்தில் குரூப் ஆப் கம்பெனிஸ் அலுவலகம் மற்றும் அவிநாசி சாலையில் உள்ள செந்தில் வணிக வளாகத்தின் 6வது தளத்திலும் வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர்.
மணல் ஆறுமுகசாமி வீடு, அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சஜீவனுக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்பட 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...