விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:26 pm

DIN

தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: - 

செங்கோட்டை சிறப்பு ரயில் நவம்பர் 17, 18, 20, 22 தேதிகளில் காலை 7 மணிக்கு பதில் 8.30 மணிக்கு புறப்படும்  மேலும்  செங்கோட்டை- தாம்பரம் சிறப்பு ரயில் நவம்பர் 17, 18, 20, 21 தேதிகளில் காலை 6 மணிக்கு பதிலாக 7.15 மணிக்கு புறப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.