எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ்  உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 346.38 புள்ளிகள் உயர்ந்து

News image
Updated On :16 நவம்பர் 2017, 11:00 am

DIN

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 346.38 புள்ளிகள் உயர்ந்து 33,106.82, புள்ளிகளாக இருந்தன. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 96.70 புள்ளிகள் உயர்ந்து 10,214.75. புள்ளிகளாக உள்ளன. 

இன்போசிஸ், எஸ்.பி.ஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முறையே 3.79 சதவீதமும், 2.71 சதவீதமும், 2.56 சதவீதமும், 2.27 சதவீதமும் உயர்ந்தன. 

அதேசமயம், அதானி போர்ட்ஸ், கோலி இந்தியா மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் பங்குகளின் விலை முறையே 2.27%, 0.94% மற்றும் 0.72% சரிந்து காணப்பட்டன.  காலையில் வர்த்தக நேர துவக்கத்தில் கோல் இந்தியா, ஹெச்.சி.எல்.டெக்; டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்துகாணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.