நடிகைகளுடன் கற்பனையாக பாலியல் உறவு வைத்துக்கொள்வதை பதிலாக 12-ம் வகுப்பு பொது தேர்வில் எழுதிய மாணவன் தேர்ச்சி!
குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன், தேர்வில் பொருளாதார பரீட்சையில் சில கேள்விகளுக்கு பதிலாகத் தான் பாலிவுட் கதாநாயகிகளுடன் பாலியில் உறவு வைத்துக் கொள்ளவதை கற்பனையாக எழுதியுள்ளான்











