பிரபல மலையாள நடிகர் கொல்லம் அஜித் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலையில் காலமானார்.
கேரள மாநிலம் கோட்டயத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் 1983ஆம் ஆண்டு டைரக்டர் பத்மராஜனின் 'பரன்னு பரன்னு பரன்னு' என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகம் ஆனார். பிறகு கடைசியாக 'இவன் அர்த்தநாரி' என்ற படத்தில் நடித்தார்.
அதன் பின், தொடர்ந்து உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கொல்லம் அஜித்தின் உடல் நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து இன்று அதிகாலையில் அவர் காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் கூலிப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

விளையாட்டுகளில் சாதனை படைக்க மாணவா்களை தயாா்படுத்த வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலா் இ.மாதவன்

ஆனித் திருவிழா: இந்திர விமானத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்மன்

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரா் சுவாமிகள் பள்ளியை அரசு ஏற்று நடத்த கோரிக்கை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



