மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 161.57 புள்ளிகள் உயர்ந்து 33,788.54 புள்ளிகளாக உள்ளன. அதேபோல் சென்செக்ஸ் குறியீட்டு எண், 47.75 புள்ளிகள் உயர்ந்து, 10,379.35 புள்ளிகளாக இருந்தன. பிஎஸ்இ மிட் கேப் 0.16 சதவீதமும், சிறிய பங்கு 0.38 சதவீதமும் உயர்ந்தது.
நுகர்வோர் சாதனங்கள் துறை 1.70%, எண்ணெய் மற்றும் எரிவாயு 1.52%, FMCG 1.15% மற்றும் எரிசக்தி 1.14%, டெக் 0.99%, IT 0.92%, டெலிகாம் 0.51% மற்றும் உடல்நல பராமரிப்பு 0.26% ஆகியவையாகும். இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிந்து காணப்பட்டன.
அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 64.97 ஆக இருந்தது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண் கொலை வழக்கில் தம்பதி கைது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


