புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: எரிபொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி ஹெச்.பி., பாரத் பெட்ரோலியம் நிறுவன ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :9 ஜூலை 2018, 3:20 am

DIN

சென்னை: வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி ஹெச்.பி., பாரத் பெட்ரோலியம் நிறுவன ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி 500க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த்தில் உள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் எரிபொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.