மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 808 கனஅடியில் இருந்து 611 கனஅடியாக குறைந்தது.

Updated On :14 மே 2018, 3:16 am

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 808 கனஅடியில் இருந்து 611 கனஅடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 34.33 அடியாகவும், நீர் இருப்பு 9.35 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...