மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறு: ரயில் சேவை பாதிப்பு

செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே 

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 4:09 am


காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.