இன்று பெட்ரோல் ரூ.85.99; டீசல் ரூ.78.26 ஆக உயர்வு
சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.99 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.26 ஆகவும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.99 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.26 ஆகவும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் இன்று (செப்.24) வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.99 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 6 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.26 ஆகவும் உள்ளது.
தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.82.72 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.74.02 ஆகவும், மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.90.08 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.58 ஆகவும் உயர்ந்துள்ளது.
தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனை காரணமாக வைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...