தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக பெயர் மாற்றம்: அரசாணை வெளியீடு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2019, 11:08 am IST

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
கடந்த மாதம் பிரதமர் மோடி பங்கேற்ற மக்களவைத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று  அறிவித்திருந்தார். இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

இதனைதொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.ரயில் நிலையம் என்ற பெயர் வைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.