ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர்  வீட்டுக்கு அனுப்பி வைப்பு

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் டெல்லி  மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 11 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்

Published On :

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் டெல்லி  மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 11 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 11 பேரை தில்லி மாநாட்டிற்கு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றதாக கண்டறியப்பட்டு அவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியபின் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களை அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.