மூணாறு நிலச்சரிவில் ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி: ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ நேரில் ஆறுதல்
மூணாறு நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட பேரவை உறுப்பினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டபேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா உயிரிழந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல்









