திண்டிவனத்தில் நாட்டுத் துப்பாக்கியால் மானை வேட்டையாடியவர்கள் கைது
திண்டிவனத்தில் நாட்டுத் துப்பாக்கியால் மானை வேட்டையாடி எடுத்துச் சென்றவர்களை காவலர்கள் கைது செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரட்டை கொம்புடன் கூடிய மான் இறைச்சி,மான் தலை, நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை கைப்பற்றிய காவலர்கள்.








