தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உத்தரகண்ட்: நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை 7 மூடல்

சாமோலி மாவட்டத்தில் கெளசர் அருகே இன்று மதியம் நிலச்சரிவு ஏற்பட்டதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை 07 மூடப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :16 ஆகஸ்ட் 2020, 11:12 am

ANI

சாமோலி மாவட்டத்தில் கெளசர் அருகே இன்று மதியம் நிலச்சரிவு ஏற்பட்டதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை 07 மூடப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக நெடுஞ்சாலையின் இரு புறங்களில் இருக்கும் மலைகளில் இருந்து மண், கற்கள் மற்றும் குப்பைகள் சரிந்து விழுவதால் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

பத்ரிநாத் நெடுஞ்சாலை, கர்ன்பிரயாக், பல்தோடா, மற்றும் லம்ப்கர் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் மூடப்பட்ட நெடுஞ்சாலையை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து, நிலச்சரிவு வழக்கமாக ஏற்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.