பஞ்சாபில் அமைச்சர் மற்றும் 2 எம்.எல்.ஏ.-களுக்கு கரோனா
பஞ்சாப் மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் சுந்தர் ஷாம் அரோரா மற்றும் 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பஞ்சாப் மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் சுந்தர் ஷாம் அரோரா







