உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

தெலங்கானாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி பலி

தெலுங்கானாவின் ஜக்தியல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். 

News image

தெலங்கானாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி பலி

Updated On :26 ஆகஸ்ட் 2020, 5:54 am

PTI

தெலுங்கானாவின் ஜக்தியல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். 

ஜக்தியல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.தட்சிணா மூர்த்தி (வயது 58). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை 5.30 மணிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது பணிக்காலம் இந்த மாத இறுதியோடு முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.