அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஆப்கனில் நடந்த போரில் 44 தலிபான்கள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தான் படைகளுடன் நடந்த போரில் 44 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், 37 பேர் காயமடைந்துள்ளனர்.

News image

ஆப்கானில் நடந்த போரில் 44 தலிபான்கள் சுட்டுக்கொலை

Updated On :29 ஆகஸ்ட் 2020, 12:57 pm

ANI

ஆப்கானிஸ்தான் படைகளுடன் நடந்த போரில் 44 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், 37 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து துணைத் தளபதி ஜெனரல் ஆடம் கான் மாட்டின் கூறுகையில்,

ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டுஸ் மாகாணத்தில் ஆப்கானிய படைகளுடன் கடந்த நான்கு நாள் நடந்த போரில் மொத்தம் 44 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 37 தலிபான்கள் காயமடைந்துள்ளனர்.

தலிபான்களால் முற்றுகையிடப்பட்ட மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் இரண்டு தளங்களை மீண்டும் ராணுவம் கைப்பற்றியுள்ளது என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.