வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு: பத்மபூஷண் விருதை திருப்பிக் கொடுத்த எம்.பி.
சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுக்தேவ் சிங் திண்ட்சா வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்மபூஷண் விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.






