தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டிச.21-ல் கூடுகிறது உத்தரகண்ட் சட்டப்பேரவை

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைக் கூட்டம் வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி கூடுகிறது என சட்டப்பேரவை செயலர் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

News image

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவை

Updated On :3 டிசம்பர் 2020, 11:37 am

ANI

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைக் கூட்டம் வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி கூடுகிறது என சட்டப்பேரவை செயலர் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

கரோனா காரணமாக நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் சட்டப்பேரவைகள் தாமதமாக நடந்து வருகின்றது.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவைக் கூட்டம் டிசம்பர் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடும் என சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டம், இந்தாண்டின் 3வது சட்டப்பேரவைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.